ethiri.com

பதினாறு வயது மருமகளுக்கு ஆபாச படங்களை காண்பித்த மாமனார் கைது

திருகோணமலை மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதினாறு வயதுடைய மருமகளுக்கு ஆபாச படங்களை காண்பித்த மாமனார்
ஒருவரை இன்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமியை அவரது தாயாரிடம் அழைத்துச் செல்வதாக கூறி சந்தேக நபர் முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்று வீட்டில் தங்கவைத்திருந்துள்ளார்.

இந்தநிலையில், சிறுமியை வன்மமான முறையில் நடத்தியதாகவும், ஆபாச படங்களை காட்டியதாகவும் சிறுமி தாயாரிடம் தெரிவித்துள்ளார்.

ethiri.com

இதையடுத்து சிறுமியின் தாயாரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post