ethiri.com

லெபனான் கோடீஸ்வரர் மூவரை கடத்திய ஈராக் – வெடித்து புது சண்டை

ஈராக்கில் மிக பெரும் செல்வந்தர்களாக விளங்கும் மூன்று லெபனான் நாட்டவர்களை
ஈராக்கிய அரச உளவுத்துறை
மிக இரகசியமாக கடத்தியது ,மேற்படி கடத்தல் தற்போது
அம்பலமான நிலையில் ஈராக் மற்றும் லெபனானுக்கு இடையில் உக்கிர இராய தந்திர
மோதல்கள் வெடித்துள்ளன .

ஈராக்கோ இவர்கள் மூவரும் மிக பெரும் உளவாளிகள் என்ற போர்வையில் பார்க்கிறது .
கடத்த பட்டவர்கள் உயிருடன் உள்ளனரா என்பது தொடர்பாக் தெரியவரவில்லை  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post