ethiri.com

முரசுமோட்டை கந்தக்கோட்டம் சிவசுப்பிரமணியர் ஆலயத்தின் சூரன் போர் நிகழ்வு

கண்டாவளை முரசுமோட்டை கந்தக்கோட்டம் சிவசுப்பிரமணியர் ஆலயத்தின் சூரன் போர் நிகழ்வு
இன்று மாலைகண்டாவளை சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் சூரா சங்காரம் பல நூருய் பத்தர்கள் முன்னிலையில் நடை பெற்றது ..
ஆலயத்திற்கு வருகை தந்த அடியவர்கள் சூரசங்கராத்தையும் பார்த்து முருகன் அருள் பெற்று சென்றுள்ளர்கள் ..

ethiri.com

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post