ethiri.com

தாயுடன் சண்டை பிடித்த மகன் தூக்கில் தொங்கினார்

இலங்கை – கடுவள பகுதியில் தாயுடன் வசித்து வந்த ப்த்தொன்பது வயது மகன்
,இடையில் ஏற்பட முரண்பாட்டினை அடுத்து வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை புரிந்துள்ளார் .
உணவகத்தில் பணிபுரியும் தாயார் வீடு திரும்பிய போது மகன் தூக்கில் ஹோண்கிய நிலையில்
கிடந்துள்ளதை கண்டு அதிர்ந்து போனார் .
மேற்படி சம்பவம் அந்த பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post