ethiri.com

இலங்கை பெண்ணை கடத்தி விபச்சாரத்திற்கு விற்ற நடிகை புவனேஸ்வரி

இந்தியா முகாமில் தங்கியிருந்த இலங்கையை சேர்ந்த இளம் பெண் ஒருவரை பெபுக் மூலம் தொடர்புகளை ஏற்படுத்தி
கடத்திய நடிகை புவனேஸ்வரி அவருக்கு போதை வஸ்து பழக்கத்தை ஏற்படுத்தி பாலியல் நடவடிக்கைகளுக்கு
உட்படுத்தியுள்ளார் .

தனது வீட்டில் குறித்த பெண்ணை மறைத்து வைத்திருந்த வேளை அவர் கைது செய்ய பட்டு
நீதிமன்றில் ஆயர் படுத்த பட்டுள்ளார் .
குறித்த நடிகை விபச்சார வழக்கில் கைதாகி இருந்தமை குறிப்பிடதக்கது
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post