ethiri.com

கந்து வட்டி கொடுமையால் நால்வர் தீக்குளிப்பு – பெண் உட்பட இருவர் பலி

இந்தியா நெல்லை கலக்டர் அலுவலகம் அருகே கந்து வட்டி கொடுமையால்
நால்வர் தீக்குளித்தனர் ,இதில் பெண் மற்றும் சிசு ஒன்று இறந்துள்ளது .
மேலும் இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க
பட்டுள்ளனர் .
மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

ethiri.com

Related Post