ethiri.com

ஐரோப்பாவுடன் எங்களை இணையுங்கள் அடம் பிடிக்கும் துருக்கி -விலகி ஓட துடிக்கும் முக்கிய நாடுகள் .

ஐரோப்பாவில் தாமும் ம் ஒரு உரித்து நாடாக அங்கிகரித்து தம்மையும் ஏற்று கொள்ளும்படி
துருக்கி தொடராக ஐரோப்பிய யூனியனுக்கு
அழுத்தங்களை வழங்கி வருகிறது ,ஆனால் ஐரோப்பாவோ துருக்கி இணைந்தால் நாம் அதில் இருந்து விலகி
செல்வோம் என முக்கிய சில நாடுகள் எச்சரித்துள்ளன .

துருக்கி இணைந்தால் தமது நாடு பல இன்னல்களை எதிர்நோக்கும் என கருதிய பிரிடன் ஐரோப்பாவில்
இருந்து விலகியது .

ethiri.com

எனினும் தம்மை மீள இணைக்கும் படி துருக்கி அடம்பிடித்து வருகிறது .  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post