ethiri.com

அமெரிக்கவில் வாளி ஆடர் பண்ணியவர்களுக்கு 3௦ கிலோ கஞ்சாவை அனுப்பி வைத்த Amazon நிறுவனம் -அதிர்ச்சியில் ஜோடிகள் .

அமெரிக்கா- புளோரிடா பகுதியில் தம்பதிகள் ஒருவர்
குப்பைகள் நிரப்பும் குப்பை வாளிகள் இரண்டினை ஆடர் புரிந்தனர் .
அந்த வாளியில் முப்பது கிலோ எடையுள்ள கஞ்சா நிரப்ப பட்டு
விநியோகிக்க பட்டிருந்தது .

இதனை கண்ணுற்ற மக்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்தனர் ,இவர்களிடம் மன்னிப்பு கேட்ட குறித்த நிறுவனம் நூற்றி ஐம்பது டொலர்கள்
பெறுமதியான பவுச்சரை இலவசமாக வழங்கியுள்ளது
 

Related Post