ethiri.com

[subscribe2]

மைத்திரியை யாழில் ஓட வைத்த இந்தியா- யாழ் இந்திய தூதரகத்தில் நடந்தேறிய றோவின் உளவு விளையாட்டு .

இலங்கையின் ஆளும் கூட்டாட்சி வேந்தர் மைத்திரி யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தார் ,
ஆனால் இவரது இந்த வருகைக்கு எதிராக இம்முறை சுற்றிவளைக்க பட்டு போராட்டம் நடத்த பட்டது .
மக்கள் முற்றுகையில் சிக்கிய மைத்திரி வேறு வழியின்றி முழியை பிதுக்க்கிய வண்ணம் இருந்தார் .

ethiri.com

இந்த போராட்டத்தின் பின்புலத்தில் இருந்து செயல் பட்டது யாழ்ப்பணத்தில் அமைந்துள்ள இந்திய
தூதரகம் என உள்ளக கசிவுகள் தெரிவிக்கின்றன .

அங்கே சில அரசியல் கட்சி பிரமுகர்கள் வரவழைக்க பட்டு சில விடயங்கள் பேச பட்டுள்ளன .
அதன் படியே மேற்படி எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரம் பெற்றுள்ளன .

சீனாவுடன் இலங்கை ஒட்டி செல்லும் நிலையில் வடமாகணத்தை ஆளும் அரசிற்கு எதிராக திருப்பி விட்டு இந்தியா
நன்றாகவே குளிர் காய்கிறது ,. 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post