ethiri.com

படவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை

[subscribe2]

கொழுகொழு நடிகை சில காலமாக பல படங்களில் நடித்து பிசியாக இருந்தாராம். தற்போது நடிகைக்கு புது வாய்ப்பு எதுவும் இல்லையாம். ஏற்கனவே நடித்து முடித்துள்ள ஓரிரு படங்களை மட்டுமே நம்பி இருக்கிறாராம்.

கொழுகொழு நடிகை சில காலமாக பல படங்களில் நடித்து பிசியாக இருந்தாராம். தற்போது நடிகைக்கு புது வாய்ப்பு எதுவும் இல்லையாம். ஏற்கனவே நடித்து முடித்துள்ள ஓரிரு படங்களை மட்டுமே நம்பி இருக்கிறாராம். கடை திறப்பு, விளம்பரம் என எந்த வாய்ப்பாக வந்தாலும் சம்பளம் அட்ஜெஸ்ட் செய்து கொண்டு ஒப்புக்கொள்கிறாராம். தனது ஆஸ்தான டைரக்டரின் மெகா பட்ஜெட் படத்தில் வாய்ப்பு கிடைக்கும் என காத்திருந்தாராம். அது முடியாமல் போனதாம். இதனால் மிகவும் வருத்தத்தில் இருக்கிறாராம் நடிகை 

Related Post