ethiri.com

யாழில் பணம் கட்டினால் தான் சிகிச்சை -இல்லையேல் நோயாளிகளை துரத்தும் மருத்துவமனை – ஆதர படம் உள்ளே

யாழ்பாணம் நெல்லியடி பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவ மனை ஒன்று
புரியும் அடாவடி தொடர்பான அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் கிடைத்துள்ளது .

ஐரோப்பா நாடொன்றில் இருந்து இலங்கை சென்ற நபர் ஒருவர் வீதி விபத்து ஒன்றில் எலும்பு முறிவு காயங்களுக்கு
உள்ளனர் .
இவரை குறித்த மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு உறவினர்கள அழைத்து சென்றுள்ளனர் .

ethiri.com

வலியால் நோயாளி துடிக்கவும் பணம் கட்டினால் தான் சிகிச்சை என கூறி அவரை இரண்டு மணித்தியாலம் மேற்படி நோயாளியை காக்க வைத்துள்ளனர்
அதன் பிறகே அவருக்கான எக்ச்ஸ்ரே எடுக்க பட்டுள்ளது அப்போது அவரது கழுத்தில் சங்கிலி அணிந்துள்ளார்
அத்தோடு வைத்தே மேற்படி பட பிடிப்பு இடம்பெற்றுள்ளது

மேலும் குறித்த மருத்துவமனையில் குளிரூட்டி வழங்க படவில்லை ,அங்கு வரும் அப்பாவி மக்கள் கொடிய வெய்யிலில் வியர்வை ஒழுக ஒழுக
காத்திருந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர் .

யாழ் போதான வைத்தியசாலையில் பணி புரியும் மருத்துவரே மேற்படி நிறுவனத்தை நடத்தி வருகின்றாராம் ,அவர் அங்கு கடமையில் உள்ள நேரமும் இங்கு வந்து
சிகிச்சை புரிந்து செல்வதாக பாதிக்க பட்டவர்கள் தெரிவிக்கின்றனர் .

அப்படியானால் வட மாகாண சுகாதார அமைச்சர் என்ன செய்கின்றார் ..?
இவ்வாறான மோசடி புரியும் மருத்துவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க மாட்டார்களா .>?

மருத்துவம் என்பது புனிதமான தொழில் பணத்துக்காக சேவை செய்வதாக யாரும் முனைய கூடாது என்றே மேற்படி மருத்துவ
கல்வியை கற்கும் போது தெரிவிக்க படுகிறது ,அவ்வாறன விதிகளை மீறி இவ்வாறு இந்தியா பாணியில் இறந்த பிணங்களுக்கு சிகிச்சை
அளிக்கும் இவ்வாறான கோர செயலை எவ்வாறு ஏற்று கொள்வது …?

இது தொடர்பாக கூட்டமைப்பு வெள்ளை வேட்டிகள் நடவடிக்கை எடுப்பர்களா..?
இதே ஆதாரம் கீழ் உள்ள இலக்கத்துடன் தொடர்பு கொண்டு மக்கள் பேசலாம் .untitled 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post