ethiri.com

மனித வெடி குண்டு தாக்குதலில் சிக்கி 71 பேர் பலி -150 பேர் படுகாயம்

இன்று -ஆப்கானிஸ்தான் Paktia and Ghazni பகுதியில் இடம்பெற்ற மனித வெடிகுண்டு ,உள்ளிட்ட இரு குண்டு வெடிப்பு
சம்பவத்தில் சிக்கி இதுவரை எழுபத்தி ஒரு பேர் பலியாகியுள்ளனர்
மேலும் நூற்றி ஐம்பது பேர் படுகாயமடைந்துள்ளனர் .

இதுவொரு திட்டமிட பட்ட தாலிபான்களின் குண்டு தாக்குதல் என தெரிவிக்க பட்டுள்ளது
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post