ethiri.com

பனாமா ஊழலை வெளி கொண்டு வந்த ஊடக பெண்மணி குண்டு வைத்து படு கொலை

உலக நாடுகளின் தலைவர்களை ஆட வைத்த பனாமா ஊழல் மோசடி வெளியானதில் பல்துறை நாட்டு தலைவர்கள் ,மற்றும் பிரபலங்கள்
சிக்கி இருந்தனர் ,தமது நாட்டுக்கு வரியை செலுத்தாது தமது பணத்தை இங்கே பதுக்கி வைத்திருந்தது
அம்பலமானது .

இவ்வாறு தமது நாடும் இதில் சிக்கி இருப்பதை அம்பல படுத்திய புலனாய்வு ஊடக பெண்மணி
53 year old Galizia drove away from her home in Mosta, a town outside Malta
தனது காருக்குள்ளே மறைத்து வைக்க பட்ட குண்டு வெடித்து பலியாகியுள்ளார்
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post