ethiri.com

குருதிஸ் போராளிகள் இரு பெரும் நகரங்களை ஆக்கிரமித்த ஈராக்கிய இராணுவம் – தப்பி ஓடும் போராளிகள்

இராக்கஈல் இருந்து பிரிந்து செல்லும் தனி நாடு கோரிய குருதிஸ்தான போராளிகள் மீட்டு
வைத்திருந்த மிக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இரு நகர் ஈராக்கிய படைகள் வசம் வீழ்ந்தது ,அதை அடுத்து தற்போது
மோசூல் அருகே உள்ள இரு பெரும் நகரங்கள் ஈராக்கிய படைகள் வசம் வீழ்ந்துள்ளன .
கடந்த நள்ளிரவில் நடந்த பெரும் தாக்குதலின் பின்னர் இந்த நகரங்கள் வீழ்ந்துள்ளன .

தற்போது குருதிஸ் படைகள் பின்வாங்கிய நிலையில் மேலும் குருதிஸ் போராளிகள் முக்கிய பெரும் பிராந்தியங்களை
தமது கட்டு பாட்டுக்குள் கொண்டு வரும் தீவிர போரில் ஈராக்கிய இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post