ethiri.com

சரணடைந்த இந்த போரளிகள் ,மக்கள் எங்கே ..? வெளியான புதிய காட்சிகள் – அதிர்ச்சியில் இலங்கை ….

பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஊடக பெண்மணியான பிரான்சிஸ் கரிசன் அவர்கள் புதிய புகை படங்கள்
சிலதை வெளியிட்டு பெரும் பர பரப்பை கிளப்பியுள்ளார் .
இலங்கை அரச படைகளினால் சரண் அடைந்து பின்னர் காணமல் ஆக்க பட்டவர்கள் தொடர்பாகவே இந்த கேள்வி எழுப்பபட்டுள்ளது

இறுதி போர் இடம்பெற்ற சித்திரை மாசம் இறுதி பகுதியில்இவர்கள் சரண் அடைந்தனர் அதன் பின்னர் இவர்கள் படுகொலை
புரிய பட்டுள்ளனர் .

காணமல் போனவர்கள் தொடர்பாக இடம்பெற்று வரும் போராட்டங்களை அடுத்து தற்போது வெளியாகியுள்ள இந்த ஆதார
புகைபடங்கள் இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடியை தருவித்துள்ளது


 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post