ethiri.com

பிரிட்டனில் புயலில் சிக்கிய விமானம் – இருவர் பலி – மின்சாரம் இன்றி பல நூறு வீடுகள் தவிப்பு

தற்போது பிரிட்டனில் எழுபது மைல் வேகத்தில் புயல் வீசிய படி உள்ளது .
தற்போது இந்த புயலில் பயணிகள் விமானம் ஒன்று சிக்கியது ,இருந்தும் றி விமானிகளின் சாதூரிய
நடவடிக்கையால் பயணிகள் உயிர் ஆபத்தின்றி காப்பாற்ற பட்டனர் .
பிரிட்டனின் வேல்ஸ் ,மற்றும் ஐயர்லாந் பகுதிகள் பலமாக பாதிக்க பட்டுள்ளன .

மரங்கள் முறிந்து வீழ்ந்து இருவர் பலியாகியுள்ளனர் .
மின்சாராம் இன்றி ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட மக்கள் தவித்து வருகின்றனர் .
தொடர்ந்து மக்களை விழிப்பாக இருக்கும் படி மஞ்சள் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

ethiri.com

இதேவேளை லண்டன் கட்போர்ட் பகுதியில் கார் ஒன்று தீ பற்றி எரிந்த வண்ணம் உள்ளது
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post