ethiri.com

லெபனான் எல்லையில் இஸ்ரேல போர் விமானங்கள் தாக்குதல் – போர் வெடிக்கும் அபாயம்

இஸ்ரேல நாட்டு இராணுவ போர் விமானங்கள் சிரியா ,லெபனான் எல்லையில்
பாரிய குண்டு வீச்சு தாக்குதலை மேற்கொண்டன .
லெபனானில் தயகமாக கொண்டு இயங்கும் கிஸ்புல்லா போராளிகள் அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராக
சிரியா ,ஈரானின் ஆதரவான போரை தொடுத்து வருகின்ற நிலயில் இந்த தாக்குதல்
இடம்பெற்றுள்ளது மீள் ஒரு பெரும் போரை தோற்றுவிக்கும் என எதிர் பார்க்க படுகிறது .

இந்த தாக்குதலானது இஸ்ரேல் வலிந்து தாக்குதல் ஒன்றை மேற்கொள்வதை காட்டுகிறது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post