ethiri.com

மன்னார் மனித புதைகுழியை பார்க்க வந்த ஐநா பிரதிநிதி – ஊடகங்களை கண்டு தப்பி ஓட்டம் .

ஐநாவின் வதிவிட பிரதிநிதி ஒருவர் மான்னரில் உள்ள மனித புதைகுழிகளை
பார்வையிட சென்றிருந்தார் .அங்கு சென்ற இவர் குறித்த புதைகுழியை பார்வையிட சென்ற போது அங்கு
ஊடகங்கள் குவிந்த நிலையில்
பதறிப்போன அவர் அந்த புதைகுழிகளை பார்வையிடா தப்பி சென்றுள்ள சம்பவம் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை
கிளப்பியுள்ளது .
இவரது மன்னார் நோக்கிய பயணம் எதுவாக அமைந்தது என்பது தெளிவு பட தெரியவரவில்லை . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

ethiri.com

Related Post