ethiri.com

உணவை உட்கொண்ட 100 மாணவர்கள் திடீர் மயக்கம் – நிரம்பி வழியும் மருத்துவமனை

இலங்கை -வயம்ப கல்வியியற் கல்லூரியின் சுமார் 100 மாணவர்கள் மயங்கி வீழ்ந்த நிலையில் மருத்துவமனையில்
அனுமதிக்க பட்டுள்ளனர் .

உட்கொண்ட உணவு ஒவ்வாமையினால் இந்த திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது .
மேற்படி விடயம் தொடர்பாக தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post