ethiri.com

லண்டனில் டீச்சர் ,வாத்தியாரை ஆபாச படம் இணைத்து பேசிய தமிழ் ,பொண்ணு ,வாலிபன் கைது .

லண்டன் – கிழக்கு லண்டன் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி போதித்த
டீச்ச ,மற்றும் வாத்தியாரை ,குருப் சாட்டிங்கில் ஆபசமாக படம் இணைத்து பேசிய ,மாணவர்கள் கைது
செய்ய படுள்ளனர் ,இவ்வாறு அவதூறாக பேசியவர்களில் இலங்கை ஈழ தமிழ் ,ஆண் பெண் அடங்குகின்றனர் .
இவர்கள் தற்போது ஒழுக்காற்று கல்வி சாலை பிரிவில் தங்க வைக்க பட்டுள்ளனர் .

தமது பிள்ளைகள் அறையில் தூங்குகிறது என பெற்றவர்கள் நினைத்திருக்க பிள்ளைகள்
கைபேசியில் இவ்வாறு ஆபாசமாக செயல் படுவதும் ,தங்கள் உடல்களை காட்டி லீலைகளில் ஈடுபடுவதும் அதிகரித்து செல்கிறது .

தமது தனிமனித சுதந்திரம் என்கின்ற பெயரில் அப்பாவி பெற்றவர்களுக்கு இழுக்கு வாங்கி வைக்கும் செயல்களில்
பிள்ளைகள் ஈடுபடுவதும் ,அவர்களை காப்பாற்ற இவற்றை மூடி மறைத்து

ethiri.com

செயல் படுவதை எதுவென கூற .
இப்படியும் லண்டனில் சம்பவங்கள் நடக்கின்றன .பெற்றவர்களே யாக்கிரதை . 
கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post