ethiri.com

பள்ளி மாணவிகள் தொடைகளில் பச்சை குத்தும் ரவுடி கும்பல் – அரங்கேறும் ரவுடிகள் அராயகம் .

இலங்கை -அகுரஸ்ஸ – திப்பொடுவாவ பகுதியில் பள்ளி மாணவர் கும்பல் ஒன்று
மாணவர்களிடம் கப்பம் பறித்து பச்சை குத்தும் செயல் பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது .

கப்பம் கோரும் மாணவர் ரவுடி கும்பலுக்கு பணம் கொடுக்காத பட்சத்தில் மாணவர்கள் ,மார்பு ,மாணவிகள் தொடைகள் ,கைகளில்
இந்த கும்பல் பச்சை குத்தி தண்டனை வழங்குகிறது .

இதற்கு அஞ்சியே மாணவர்கள் பணத்தை வழங்கி தப்பி விடுகின்றனர் .மேற்படி விடயத்தை குறித்த பாடசாலையும் ,கல்வி
அமைச்சும் கண்டு கொள்ளாது உள்ளதாக மாணவர்கள் ,பெற்றவர்கள விசனம் தெரிவித்துள்ளனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post