( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . )

உணவில் நஞ்சு ,உட்கொண்ட 200 பேர் மருத்துவமனையில் உயிருக்கு போராட்டம்…….

இன்று – கண்டி பகுதியில் உள்ள ஆடை தொழில் சாலையில் பணிபுரிந்த இருநூறு பேர்
உட்கொண்ட காலை உணவில் விஷம் கலந்ததினால் அதை உட்கொண்ட இருவர் மயக்கமுற்று ,வாந்திஎடுத்த நிலையில்தற்போது
ஹீவிர இகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
இவை தொடர்பான் தீவிர விசாரனைகள் இடம்பெற்று வருகின்றன. 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post