( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . )

மகன் கைதை அடுத்து ஜப்பானில் இருந்து அவசரமாக நாடு திரும்பும் தந்தை மகிந்தா .

இலங்கையின் முன்னாள் சர்வதிகாரி மகிந்த ராஜபக்சா ,காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோடிகள் தொடர்பாக தீவிர விசாரணைகள்
இடம்பெற்று வருகின்றன ,இந்த விசாரணையின் போது நாமல் உள்ளிட ஆறு பேர் கைது
செய்ய பட்டுள்ளனர் ,இதனை அடுத்து ஜப்பான் சென்றிருந்த மகிந்தா அவசரமாக
நாடு திரும்புகின்றார்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post