ethiri.com

யாழ் காங்கேசன்துறை கடலில் 153 கிலோ கஞ்சா மீட்பு

இலங்கை – வடக்கு யாழ்ப்பாணம் காங்கேசன் துறை கடல் பகுதியில்
வைத்து 153 கிலோ கஞ்சா மீட்க பட்டுள்ளது .

இதனை கடத்தி வந்த நபர்களை மடக்கி பிடிக்கும்
நடவடிக்கையில் பாதுகாப்பு பிரிவின ஈடுபாள்ளனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post