( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . )

இலங்கை கடலில் சிக்கிய புலிச்சுறா- படங்கள் உள்ளே ……

இலங்கை – வாழைச்சேனை கடல் பகுதியில் இருந்து புலிச்சுறா ஒன்று மீட்க படுள்ளது .
கடலில் பிடிக்கக பட்டு வாகனம் ஒன்றில் ஏற்ற பட்ட நிலையில் இருந்த போதே இந்த் சுறா
கைப்பேற்ற பட்டுள்ளது .

இவ்வகையான அரியவகை மீன்கள் பிடிப்பதற்கு தடை புரிய பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
குறிப்பிடதக்கது
 

எதிரி

Related Post