ethiri.com

44 பொலிஸ் அதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம்

இலங்கை போலிஸ் தலைமையகத்தால் 44 போலிஸ் அதிகாரிகளுக்கு திடிரென
இடமாற்றம் புரிய பட்டுள்ளது .
இந்த சம்பவத்தால் காவல்துறை நிர்வாகங்களுக்குள் பெரும்
பர பரப்பு ஏற்பட்டுள்ளது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post