( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . )

யாழ்ப்பாணம் பறக்கும் மைத்திரி ,ரணில் – மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு ……

இலங்கை – வடக்கு யாழ்ப்பாணத்தில் கல்வி அமைச்சில் நடத்தப்படவுள்ள தமிழ் திறன் போட்டியில்
கலந்து கொண்டு வெறி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைக்கும்
நிகழ்வில் கலந்து கொள்ள மைத்திரி ,ரணில் எதிர்வரும் பதின் நான்காம் திகதி பயணம் புரியவுள்ளனர் .
இவ்வேளை காணமல் போன உறவுகள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post