( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . )

காணமல் போன செருப்புக்கு விசாரணை நடத்தும் பொலிசார்…………………

மராட்டியம் மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள ராக்‌ஷிவாதி பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் விஷால் கலேகர். கடந்த 3-ம் தேதி தனது வீட்டு வாசலில் கழற்றி போட்ட செருப்பை காணவில்லை என விஷால் அங்குள்ள போலீசில் புகாரளித்துள்ளார்.

செருப்புதானே என்று புகாரை அலட்சியப்படுத்தாத போலீசார், இது தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது திருட்டு வழக்கை பதிவு செய்தனர். மேலும், இது தொடர்பாக விசாரணையும் நடத்தி வருகின்றனர். 425 ரூபாய் மதிப்புடைய காணமல் போன செருப்பு சம்பவம் நடைபெற்ற அன்று அதிகாலை 3 மணி முதல் 8 மணிக்குள் திருடப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கூறியுள்ளனர்.

எதிரி

இது போன்ற வழக்கை தனது வாழ்நாளில் இப்போது தான் சந்தித்துள்ளதாக விசாரணை அதிகாரி நாயக் தோல் தெரிவித்துள்ளார்.  

Related Post