ethiri.com

யாழில் தாயை கொலை புரிந்து கிணற்றில் வீசிய மகன் – கொந்தளிப்பில் மக்கள் …………………..

யாழப்பாணம் – இராசாவின் தோட்ட பகுதியில் மன நலம் குன்றிய வயதான தாய் ஒருவரை அவரது மகன் கொன்று கிணற்றில்
வீயசி படு கோர சம்பவம் இடம்பெற்றுள்ளது .
கிணற்றில் இருந்து சடலம் மீட்க பட்ட நிலையில் இந்த கொலையினை புரிந்த குற்ற சாட்டில்
மகன் கைது செய்ய பட்டுள்ளார் .

மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post