ethiri.com

கணவன் வெளிநாட்டில் மனைவி மர்ம முறையில் மரணம் – கள்ள காதலன் கைது ……

இலங்கை மட்டகளப்பு பகுதியில் ஒரு பிள்ளையின் தாய் ஒருவர் மர்ம்மமாக இறந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இறந்த பெண்ணுடன் அவரது சகோதரியின் நண்பர் ஒருவர் உறவுகளை ஏற்படுத்தி வந்துள்ளதாகவும்
இவர்களுக்குள் ஏற்ப்பட்ட கருத்து முரண் பாடு காரணமாக இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக
தெரிவிக்க பட்டுள்ளது .

தற்போது இவரது கள்ள காதலன் கைது செய்ய பட்டுள்ளார்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post