ethiri.com

இஸ்ரேலை மிரள வைத்த கமாஸ் போராளிகள் அமைப்பு ஆயுதங்களை கைவிடுமா ..?அழிவுக்கு தயாராகும் அடுத்த புலிகள் ….

பலஸ்தீனத்தில் அந்த மக்களின் விடுதலைக்காக இரு போராளிகள் அமைப்பே போராடி வந்தன .
ஆக்கிரமிப்பு மதவாத ,அதிகார மேலாண்மை
வல்லரசாக திகழும் இஸ்ரேலுக்கு எதிராக தேவேயரமாக் போராடி அந்த மம்க்களின் விடுதலைக்காக ஒன்றாக களம் குதித்தன .

அவ்வாறான கமாஸ் அமைப்பின் தலைமைகளை குண்டு வீசி கொன்று போட்டது .
அத்துடன் அந்த போராட்ட அமைப்பு சற்றே பின் நோக்கி சென்றது என கூறலாம் .

இவ்வாறன ஒரு காலத்தில் தற்போது பலஸ்தீன மக்களின் விடுலைக்காக காமாஸ் ஆயுதங்களை கைவிட
வேண்டும் என அந்த நாட்டு அரசர் கேட்டுள்ளதால் இதனை கமாஸ் ஏற்று கைவிடுமா என்பதே
இப்போதுள்ள கேள்வியாகும் .

வரலாறுகள் ,நிலை நாட்டிய கமாஸ் புலிகள் போன்ற தொரு அழிவு பாதை நோக்கி
அமெரிக்கா வல்லாதிக்கம் அழிவை நோக்கி அழைத்து செல்கிறது என்பதே
இப்போதுள்ள கேள்வியாகும் .

அதிகாரம் அழிவை நோக்கி அழைக்கும் விடுதலைகள் ,சரியுமா ..? நிமிருமா ..? 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post