ethiri.com

வடகொரியாவை தாக்கி அழிக்க தயாராகும் பிரிட்டன் இராணுவம் – லண்டனில் அணுகுண்டுகள் வீழ்ந்து வெடிக்கும் அபாயம் -….

வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் ஏவுகணைகளை தயாரித்து வரும் நிலையில்
அந்த நாட்டின் மீது அமெரிக்காவின் கூட்டிணைந்த தாக்குதலை நடத்திட பிரிட்டன் இராணுவம் தயாராகி வருகிறது .
அதற்கான போர் தயார் படுத்தல்கள் தீவிரம் பெற்றுள்ளன .

அடங்க மறுக்கும் வடகொரியாவை அழிக்க வேண்டும் என்பதில் அமெரிக்கா அதிபர் டிரம்ப் தீவிரமாக உள்ளார் .
அதன் அடிப்படையில் இருபது ஆன்டுகள் கூட்டினைவுடன் இந்த போர் தயாரிப்புக்கள் இடம்பெற்றுகின்றன .
போர் வெடித்தால் லண்டன் அனுகுண்டுகலளினால் அழியும் நிலை உருவாகும் என போரியல் வல்லுனர்கள்
அச்சம் வெளியிட்டுள்ளனர்
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post