( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . )

இந்த ஆண்டு பிறந்தநாள், தீபாவளி கொண்டாடப் போவதில்லை: அமிதாப் பச்சன் அறிவிப்பு……………..

நடிகர் அமிதாப் பச்சன்(74) கடந்த 2010-ம் ஆண்டு சமூக வலைத்தளமான டுவிட்டரில் இணைந்தார். திரையுலகம் தொடர்பாகவும், நாட்டின் முக்கிய நிகழ்வுகள் குறித்தும் அவ்வப்போது தனது கருத்துகளை அவர் பதிவிட்டு வருகிறார். அவரை டுவிட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கை 29 மில்லியனாக (இரண்டு கோடியே தொன்னூறு லட்சமாக) உயர்ந்துள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் தீபாவளி பண்டிகையை கொண்டாடப் போவதில்லை என்று அவர் அறிவித்துள்ளார்.

எதிரி

இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இன்று வெளியிட்ட அறிவிப்பில், பயணத்தில் இருக்க வேண்டியுள்ளதால் இந்த ஆண்டு எனது 75-வது பிறந்தநாள் விழா மற்றும் தீபாவளி பண்டிகையை கொண்டாடப் போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
 

Related Post