ethiri.com

இலங்கை அகதி தமிழரை சுட்டு கொன்ற சுவிஸ் பொலிஸ் …………….

சுவிஸ் நாட்டில் அகதி தஞ்சம் கோரி அகதிகள் முகாமில் வசித்து வந்த கிளிநொச்சியை
சேர்ந்த இளம் வாலிபன் ஒருவரை போலீசார் சுட்டு கொன்றுள்ளனர் .

அங்கு நபர் ஒருவரை கத்திகளுடன்காக்க முயன்ற போது அவரை காப்பாற்ற பொலிசார்
நடத்திய துப்பாக்கி சூட்டிலேயே இவ்வாறு வாலிபன் பரிதாபகரமாக இறந்துள்ளார் .

ethiri.com

இரு கைகளில் நீண்ட கத்தியுடன் தாக்குதல் நடத்த முற்ப்பட்ட நபரையே இவ்வாறு
தாம் சுட்டு கொன்றதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post