ethiri.com

லண்டனில் மக்கள்மீது மோதிய கார் – ஒருவர் காயம் – சந்தேக நபர் மடக்கி பிடிப்பு ……

லண்டனில் சற்று முன்னர் புகழ் பெற்ற Exhibition Road in South Kensington. பகுதியில் உள்ள மியுசியத்தில்
கார் ஒன்று பாதை சரிகள் மீது மோதியது .இதன் போது ஒருவர் படுகாயமடைந்துள்ளார் ,
காரின் சாரதி கைது செய்ய பட்டுள்ளார் .
இது தீவிராத செயலா என தெரியவரவில்லை
Cromwell Road closed in both directions near Natural History Museum! Huge traffic, avoid!



 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post