ethiri.com

வடகொரியா அணுகுண்டு வீசினால் 2.1 மில்லியன் பேர் பலியாகி இருப்பார்கள் – மேலும் 7.7 மில்லியன் மக்கள் காயம் அடைந்திருப்பார் ….

வடகொரியா 98 ballistic ஏவுகணைகளை சோதனை புரிந்துள்ளது ,
இறுதியாக அவை புரிந்த சோதனையில் அணுகுண்டுகள் சோதனை உள்ளடங்கும்,
வடகொரியா ஜப்பான் மீது இலக்கு வைத்து தாக்குதல் நடாத்தி இருந்தால்
டோக்கியோ மற்றும் சியோலில் மட்டும் 2.1 மில்லியன் மக்கள் பலியாகி இருப்பார்கள் .
மேலும் 7.7 மில்லியன் மக்கள் படுகயாம்டைந்திருப்பார்கள் .

அது தவிர 39 நாடுகள் இதில் கூட்டாக பாதிக்க பட்டிருக்கும் .
வளர்ந்து வரும் நாடுகளின் ஆயுத போட்டியும் ,அதனால் எழுகின்ற அதிகார
மோதல்களும் பாரிய மனித அழிவை ஏற்படுத்த போகிறது .

அடக்கி ஆள்தல் ,தாமே முதல் சண்டிய ராஜாக்கள் என்ற திமிரில் நடத்த படும் அரசியல் சித்து
விளையாட்டுக்கள் பெரும் அழிவுகளை உருவக்கி விட போகின்றன ,

தற்போது உலகம் மூன்றாம் உலக யுத்த போரை நோக்கி சென்று கொண்டுள்ளது
அறிவியல் அசுர வேகத்தில் வளர்ந்த நிலையில் நான்காம் உலக போருக்கான மிக பெரும்
பரிட்சையாக இந்த மூன்றம உலக போர் மாற்றம் பெறும்.

ஆசியா மேலோங்கியும் ஐரோப்பா மற்றும் மேற்குலகம் ஆசியாவின் காலடியில்
தவழும் நிலை உருவாகும் என கருத படுகிறது .
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post