ethiri.com

மிளகாய் தூளை வீசி 125 தங்க நகையை திருடி சென்ற திருடன் -துணிகர கொள்ளை …..

இலங்கை – மட்டு காத்தான் குடியில் வீடொன்றுக்குள் புகுந்த திருடன் அங்கு மிளகாய் தூளை வீசி
நாயின் கவனத்தை திசை திருப்பி விட்டு வீட்டின் உள்ளே புகுந்து அங்கிருந்த நூற்றி இருபத்தி ஐந்து
பவுன் நகையை திருடி சென்று கொண்டு தப்பி ஓடிவிட்டான்

மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post