ethiri.com

இன்றுடன் காலவரையறையின்றி பூட்டப்பட்ட களனி பல்கலைக்கழகம்

மாணவர்குழுக்களுக்கிடையில் ஏற்ப்பட்ட குழு மோதல்காரணமாக களனி பல்கலைக்கழகம் இன்று மதியத்துடன் மூட பட்டுள்ளது
..மாணவர்களும் விடுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் …மறு அறிவித்தல் வரும் வரை பூட்டியே இருக்கும் என பல்கலைக்கழக வளாகம் தெரிவித்துள்ளது

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next
ethiri.com

Related Post