ethiri.com

kkஓடிக் கொண்டிருந்த ஆட்டோ ஒன்று தீப்பற்றி எரிந்தததால் ஆட்டோ சாரதி பாய்ந்து உயர்தப்பிய சம்பவம் வவுனியாவில் இன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா, குளமாட்டுச் சந்திப் பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வவுனியா நகரை நோக்கி வந்த ஆட்டோ திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இது சாரதிக்கு தெரியாத நிலையில் அவர் தொடர்ந்தும் ஆட்டோவை செலுத்தியுள்ளார்.

ethiri.com

இதைக் கண்ட மக்கள் கூச்சலிட்டு கத்த ஆட்டோ சாரதி ஆட்டோவில் இருந்து பாய்ந்து உயிர் தப்பினார். பின்னர் அருகிலட இருந்த குளத்தில் நீரை பெற்று ஆட்டோ மீது பற்றிய தீ அணைக்கப்பட்டது.

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post