ethiri.com

மணலாறு கட்டளைத்தளபதி குமரன் அவர்களின் துணைவியார் மரணம் – அதிர்ச்சியில் போராளிகள் – படம் உள்ளே ………….

தமிழீழ விடுதலை புலிகளின் கட்டளைத்தளபதி குமரன் அவர்களின் துணைவியாரும்,மாலதிபடையணி போராளியும் ,
படைப்பாளியுமான கு. சந்தியா அவர்கள் இந்தோனேஷயாவில் காலமானார்.
இவரது இந்த இழப்பால் முன்னாள் போராளிகள் ,மக்கள் துயரில் உறைந்துள்ளனர்
 

ethiri.com

Related Post