( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . )

நடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை…………….

பால் நடிகை சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்பை பிடித்து வந்தாராம். இதன் மூலம் ஒரு மலையாளப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானாராம். ஆனால், தற்போது அந்த படத்தில் இருந்து பால் நடிகையை நீக்கி விட்டு, அதற்கு பதிலாக அச்சப்படாத நடிகையை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம்.

தனக்கு கிடைத்த வாய்ப்பை, வேண்டும் என்றே அச்சப்படாத நாயகி தட்டி பறித்துவிட்டதாக அவர் மீது மிகவும் கோபமாக இருக்கிறாராம் பால் நடிகை!. 

எதிரி

Related Post