ethiri.com

அவரை வைத்து அதிக சம்பளம் கேட்கும் நடிகை!….

தனியார் தொலைக்காட்சியில் பெரிய முதலாளி நிகழ்ச்சியால் வாழ்க்கை பெற்றிருக்கிறார் பெயிண்ட் நடிகை. சில லட்ச சம்பளத்தில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் இப்போது பல லட்சம் மதிப்புள்ள வாய்ப்புகளைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்.

இதுவரை நடிகை நடித்த படங்களில் இவரது சம்பளம் ஆயிரங்களில் தான் இருந்ததாம். ஆனால், தற்போது 20, 30 லட்சங்களில் பணம் கேட்கிறாராம். முன்னணி நடிகைகளே இன்னும் 10 லட்சம் தாண்டாத போது இவரோ 20 லட்சம் பில் போடுகிறாராம். விரைவில் அரை கோடியைத் தாண்டினாலும் ஆச்சர்யமில்லை என்று பலரும் பேசி வருகிறார்களாம் 

Related Post