( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . )

சிரியா இராணுவத்திடம் வீழ்ந்த முக்கிய கேந்திர பகுதி – கிஸ்புல்லாவுக்கு ஆயுத விநியோக வழி இது தான் …..

சிரியா நாடின் அரச படைகளுக்கு எதிராகா ஐ எஸ் தீவிரவாதிகள் தீவிரமாக போராடி வந்தன .
இவர்களின் இந்த கோர தாக்குதலில் சிக்கி குறித்த பகுதி பெரும் இடர்களை சிரியா படைகளுக்கு வழங்கி வந்தது
இந்த நிலையில் தற்போது மேற்படி பகுதியை சிரியா இராணுவம் மீட்டுள்ளது .

Deir Az Zor city வீழ்ந்ததன் மூலம் லெபனான் கிஸ்புல்லா போராளிகள் அமைப்புக்கு
சியாவில் இருந்து ஆயுதங்கள் வழங்கும் விநியோக வழி தாரளமாக திறந்து விட பட்டுள்ளது .

எதிரி

ஈரான் ,சியா ,ரஷ்யா, என்பன கிஸ்புல்லா இராணுவத்திற்கு ஏவுகணைகளை வழங்கி வருகின்றமை
குறிப்பிட தக்கது .
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post