( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . )

Yemen நாட்டு போர் குற்றங்களை விசாரிக்க பறந்த ஐநா விசாரணை குழு – பீதியில் இலங்கை ……

Yemen நாட்டில் மக்கள் வாழ்விடங்கள் மீது குண்டுகளை வீசி பல நூறு மக்களி பலி கொண்ட
விடயத்தை விசாரிக்க ஐக்கிய நாடுகள் விசாணை குழு அந்த நாட்டிற்கு பயணத்தை புரிந்துள்ளது .
மேற்படி குழுவில் இராணுவ வலலுநர்கள் உளிட்டவர்கள் அடங்கு கின்றனர் .

போர் குற்ற விசராணை குழுவை விசாரிக்க அந்த நாடு அனுமதித்த நிலையில் இந்த குழு
பயணம் புரிந்துள்ளது ,இது போல ஒரு நிலையே இலங்கையிலும் ஏற்பட்டுள்ளது ஆனால்
இலங்கை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அறிக்கையில்
கூற பட்டுள்ள விடயங்களை நடைமுறை படுத்த மறுத்து வருகிறது குறிப்பிடதகக்து .
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next
எதிரி

Related Post