ethiri.com

விமல் வீரவன்சா கைதாகி சிறையில் அடைக்க படலாம் – கிடுக்கு பிடி விசாரணைகள் ஆரம்பம்

மகிந்தவின் வாய் என கூற படும் விமல் வீரவன்ச மேற்கொண்ட நிதி மோசடி தொடர்பில்
நிதி குற்ற விசாரணை பிரிவில் தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார் .

இவரது விசாரணைகள் தீவிரம் பெறும் அதே வேளையில் இவர் கைது செய்ய பட்டு
சிறையில் அடைக்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post