ethiri.com

காதலியை இரு நண்பர்களுக்கு கற்பழிக்க விட்டு வீடியோ பிடித்த காதலன் – வைரலான வீடியோ …………

இந்தியா – கைதரா பாத்தில் மூன்று நபர்களுடன் இரு பெண்கள் வெளியூர் பயணம் புரிந்தனர் .
இதில் காதல் ஜோடி ஒன்றும் அடங்கும் .

குறித்த காதலன் தனது காதலியை கற்பழிக்கும் படி தன்னுடன் கூட வந்த இரு நண்பர்களிடம் தெரிவித்துள்ளார் .
அவர்களும் காதலியை பாலியல் வல்லுறவு மேற்கொள்ளும் நகர்வில் ஈடுபட்டுள்ளனர் .
அதனை அப்படியே காணொளி பிடிக்கின்றார் காதலன் .
மேற்படி காணொளி சம்பவம் இடம்பெற்ற சில வாரத்தின் பின்னர் சமுக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ய படுகிறது ,
வைரலான இந்த காணொளியை கண்ணுற்ற ஆந்திர பொலிசார்
களத்தில் குதித்தனர் மூன்று ஆண்களும் கற்பழிப்பு ,மற்றும் ,துன்புறுத்தல் வழக்கின் கீழ் கைது
செய்ய படுள்ளனர் .

இபப்டியும் காதலன் மார்கள் இருப்பார்களா…? .

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post