ethiri.com

வட கொரியா மீது அமெரிக்க்கா போரை மூட்டினால் அதுவே அமெரிக்காவுக்காண இறுதி புதைகுழி – ரஷ்யா மிரட்டல் ….

வடகொரியாமற்றும் உலக சண்டியர் அமெரிக்காவுக்கு இடையில் கடும் வாய் சண்டை போர் இடம்பெற்று வருகிறது .
இந்த வாய் சண்டைகளுக்கு மத்தியில் தற்போது உக்கிரம் வெளிபடுத்த பட்டு வருகிறது .
வடகொரியாவுக்கு சீனாவும் ,ரஷ்யாவும் தொடர்ந்து ஆதரவு தருவித்து வருகின்றன .அதனை மையமாக வைத்து வடகொரியா
தொடர்ந்து ஏவுகணை சோதனைகள் ,மற்றும் ணைகுண்டு சோதனைகளை வெற்றிகரமாக நடாத்தி வருகிறது .

தற்போது அமெரிக்காவின் உயர் ரக விமானங்கள் வடகொரியாவின் எல்லையில் இருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில்
போர் ஒத்திகை தக்குதலில் ஈடுபட்டுள்ளன .

ethiri.com

தமது வான் எல்லையில் அமெரிக்கா விமானங்கள் பறந்தால் அவற்றை தாம் சுட்டு வீழ்த்துவோம் என வடகொரியா அதிரடி அறிவிப்பை
வெளியிட்டுள்ள நிலையில் தொடர்ந்து கொரியா கண்டத்தில் பர பரப்பு நிலவி வருகிறது .

ரஷ்யா,சீனா என்பான தமது எல்லைகளில் பல்லாயிரம் படைகளை அனுப்பி தயார் நிலையில் உள்ளன
அது போலவே வடகொரியாவும் உரு மறைப்பு செய்ய பட்ட பல முக்கிய தளங்களில் ஏவுகணைகளை தயார்
படுத்தி தாக்குதலுக்கு தயாராக உள்ளது .

வடகொரியா மீது அமெரிக்கா சண்டையை ஆரம்பித்தால் இதுவே அமெரிகாவுக்காண இறுதி
புதைகுழியாக அமையும் என ரஷ்யா அதிரடியாக அறிவித்துள்ளது .
இதில் இருந்து இங்கு இடம் பெற போகும் தாக்குதலின் உச்சத்தை புரிந்து கொள்ள முடியும் . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post