ethiri.com

சவுதியில் பெண்கள் கார் ஓடுவதற்கு இளவரசர் அனுமதி – குசியில் பெண்கள் …..

சவூதி நாட்டில் அதிக மத வெறி பித்த நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன ,அவ்விதம் பெண்கள் கார் ஓடுவதற்கு
அங்கு தடை விதிக்க பட்டிருந்தது .
ஆனால் தற்போது அவை தளர்த்த பட்டு பெண்களும் கார் ஓடுவதற்கு அனுமதி அளிக்க பட்டுள்ளது
இற்கு ஒரு வரலாற்று திருப்பு முனையாக பார்க்க படுகிறது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post