ethiri.com

மன்னார் காட்டுக்குள் மர்ம நபர் சடலமாக மீட்பு – விசாரணையில் பொலிசார்…

இலங்கை – மன்னார் தல்பாட்டு காட்டு பகுதியில் நபர் ஒருவர் இறந்துள்ள நிலையில் சடலமகாக மீட்க பட்டுள்ளார் .
குறித்த நபர் தொடர்பான விபரங்களை தெரியவரவில்லை .
தொடர்ந்து பொலிசார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post