ethiri.com

செக்ஸ் வெறியனிடம் இருந்து சகோதரியை காப்பாற்றிய சகோதரனை சுட்டியளினால் அடித்து கொன்ற கொடூரன் ………………..

தாயின் கள்ள காதலன் ஒருவர் அவரது ஏழு வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு
உட்படுத்த முனைந்துள்ளான்
இவ்வேளை தாயை கொடுமை படுத்திய அவன் இந்த கோர வேளையை புரிய முனைந்துள்ளான் .

இதனை கண்ணுற்ற எட்டு வயது சகோதரன் சிறுமியை காப்பாற்ற முனைந்த கோபத்தில் அவனை சுட்டியளினால் கோரமாக அடித்து
கொலை புரிந்துள்ளான் .

சிறுமி உள்ளிட்ட மூவர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post